in ,

அறிவியல்நகர் காட்டுக்குள் ரி-56 ரகத் துப்பாக்கிகள்!!

கிளிநொச்சி, அறிவியல்நகர் காட்டுப் பகுதியில் பாவனைக்கு உதவாத துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இந்தத் துப்பாக்கிகளும், தோட்டாக்களும், அண்மையில் பெய்த மழையால் வெளித் தெரிந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஐந்து ரி-56 ரகத் துப்பாக்கிகளும், ஒரு மகசினும், 30 தோட்டாக்களும் மீடக்ப்பட்டுள்ளன என்று தெரிவித்த விசேட அதிரடிப் படையினர், இவை புலிகளுடையதாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

What do you think?

ஜனவரி 11ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்! – அரசு அறிவிப்பு!!

WATCH : Gnanasara thero speaks about Rathana thero getting OPPP Parliament seat