in

இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் இலங்கைக்கு பரவும் ஆபத்து

இந்தியாவிற்குள் பரவிவரும் கொவிட் வைரஸ் தொற்றானது இலங்கையிலும் பரவும் ஆபத்து இருப்பதாக தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

புதிதாக கொவிட் 19 வரைஸின் புதிய திரிபு நாட்டில் அடையாளம் காணப்பட்டதன் ஊடாக எதிர்காலத்தில் வைரஸ் பரவும் வீதம் அதிகரிக்கக்கூடுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

The post இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் இலங்கைக்கு பரவும் ஆபத்து appeared first on Thamilan – Sri Lanka News.

What do you think?

ஏஎல் பெறுபேறுகள் வெளியாகின

மேற்குவங்க முதல்வராகும் மம்தா பானர்ஜிக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து!