in

இலங்கையில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா – Thamilan

Post Views: 39

இலங்கையில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 144,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

What do you think?

Australian cricketer Aaron Summers charged with child sexual offences

வடக்கில் வருமான வரி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் செயற்பாடுகள் இடைநிறுத்தம் – Thamilan