in

உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு – Thamilan

Post Views: 5

2020 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று பிற்பகல் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தன.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 64.39 சதவீதமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியுடையவர்களாக இருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, இம்முறை 194,297 மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்க முடியுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

மேற்குவங்க முதல்வராகும் மம்தா பானர்ஜிக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து!

பிள்ளையானின் கைக்கூலியே சாணக்கியன் – மு.கா. எம்.பி. விளாசல்