in

ஏஎல் பெறுபேறுகள் வெளியாகின

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயிர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பெறுபேறுகளை www.doenets.lk இல் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த முறை 3 லட்சத்து 62 ஆயிரத்து 824 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

The post ஏஎல் பெறுபேறுகள் வெளியாகின appeared first on Puthinam.

What do you think?

நாளாந்தம் 25,000 கொரோனா பரிசோதனைகள் முன்னெடுப்பு- சுகாதார அமைச்சர் – Thamilan

இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் இலங்கைக்கு பரவும் ஆபத்து