in

ஒன்றுகூடல்கள், விருந்துகள், திருமணங்களை வீடுகளிலும் நடத்த முடியாது

கொரோனா நிலமை காரணமாக, நட்சத்திர விடுதிகள், மண்டபங்களில் தடைசெய்யப்பட்ட கூட்டங்கள், விருந்துகள் மற்றும் திருமண நிகழ்வுகளை வீடுகளிலோ அல்லது பிற இடங்களிலோ நடத்த முடியாது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும், ஏனைய வீடுகளுக்குச் செல்வதையும் விருந்தினர்களை மகிழ்விப்பதையும் தவிர்க்குமாறு இராணுவத் தளபதி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

– Advertisement –

What do you think?

புத்தர் சிலையை உடைத்ததாக ஒருவர் காங்கேசன்துறையில் கைது

பலப்பிடிய ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் உள்ளிட்ட சிலருக்கு கொரோனா – Thamilan