in

ஓய்வூதியம் செலுத்துவதற்காக அரச, தனியார் வங்கிகள் இரண்டு நாள்கள் திறக்கப்படும்

அரசு மற்றும் தனியார் வங்கிகள் நாளை வியாழக்கிழமை மற்றும் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை ஓய்வூதியம் செலுத்த திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அஞ்சல் நிலையங்கள் நாளை தொடக்கம் மூன்று நாள்கள் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்கள் தங்களது அடையாள அட்டைகளை பயணக் கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்தலாம் என்று பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.

The post ஓய்வூதியம் செலுத்துவதற்காக அரச, தனியார் வங்கிகள் இரண்டு நாள்கள் திறக்கப்படும் appeared first on Puthinam.

What do you think?

கம்பளை நகரில் 9 யாசகர்களுக்கு கொரோனா

மிருசுவில் பிள்ளையார் ஆலயம் உடைப்புடன் ருத்ரசேனாவுக்கு தொடர்பு! – சம்பவத்துடன் தொடர்புடையோரைக் கண்டறிய பிரதமரின் அலுவலகம் நடவடிக்கை