in

கொரோனா சுழலுக்குள் நேற்றும் 660 பேர்!! – ஐவர் உயிரிழப்பு!!

நாட்டில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளது.

50 முதல் 86 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை, நேற்று நாட்டில் புதிதாக 660 பேர் கொரோனா தொற்றுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 47 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 8 ஆயிரத்து 821 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

What do you think?

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மீண்டும் ஏறுமுகம்!!

WhatsApp rolling out new features for Desktop users