in

கோவிட்-19 நோயால் பாதித்தோர் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லாவிடின் அறிவிக்கக் கோரிக்கை

கோரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படாதவர்கள் இருந்தால் 1906 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு அழைக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“சிலர் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும் சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படவில்லை.

அவ்வாறானவர்கள் 1906 என்ற சிறப்பு தொலைபேசி எண்ணுக்கு அறிவித்தால் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களுக்கு அனுப்புவதற்கான சுகாதார அமைச்சு ஒருங்கிணைக்கும்” என்றும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

The post கோவிட்-19 நோயால் பாதித்தோர் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லாவிடின் அறிவிக்கக் கோரிக்கை appeared first on Puthinam.

What do you think?

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிராக 800 குற்றச்சாட்டுக்கள் – Thamilan

கல்முனையில் போதைப்பொருள் வர்த்தகர் உள்ளிட்ட நால்வர் கைது – Thamilan