in

க.பொ.த. சாதாரண தரம், உயர் தரப் பரீட்சைகளின் காலப்பகுதியை மாற்ற அமைச்சரவை ஒப்புதல்

க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளின் காலத்தை மாற்றியமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அரச பல்கலைக்கழகங்களைத் தெரிவு செய்ய எடுக்கும் காலப் பகுதியைக் குறைப்பதன் மூலம் குறைந்தபட்ச காலத்திற்குள் மாணவர்களுக்கு பட்டதாரித் தகுதியைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

The post க.பொ.த. சாதாரண தரம், உயர் தரப் பரீட்சைகளின் காலப்பகுதியை மாற்ற அமைச்சரவை ஒப்புதல் appeared first on Puthinam.

What do you think?

நீரில் மூழ்கி பெண் உள்ளிட்ட மூவருக்கு நேர்ந்த பரிதாபம் – Thamilan

கொழும்பு துறைமுக நகர் தொடர்பான விவாதம் ஒத்திவைப்பு!