in

ஜூன் 22 நாடாளுமன்றம் செல்கிறார் ரணில்!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வார் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான அறிவிப்பை உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் 22ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்வாராயின், 1977ஆம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே வேட்பாளர் என்ற பெருமையை ரணில் விக்ரமசிங்க பெறுவார்.

The post ஜூன் 22 நாடாளுமன்றம் செல்கிறார் ரணில்! appeared first on Thamilan – Sri Lanka News.

What do you think?

பற்றி எரிந்த கப்பலால் பாதிக்கப்பட்ட மீனவ சமூதாயத்துக்கு உரிய நஷ்டஈடு

உணவு பொதியை மிரட்டி பறித்ததாக சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு