in ,

திருநெல்வேலி சந்தை வியாபாரி ஒருவருக்குக் கொரோனா தொற்று!!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தை வியாபாரி ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரிகள் 393 பேரின் மாதிரிகள் நேற்றுமுன்தினம் பெறப்பட்டு தென்னிலங்கை ஆய்வுகூடத்துக்குப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

அவர்களில் 39 வயதுடைய ஒருவருக்கே தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம், சங்கானை, சுன்னாகம் சந்தை வியாபாரிகளுக்குக் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது திருநெல்வேலி சந்தை வியாபாரி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

What do you think?

-1 points
Upvote Downvote

Bribery allegations : Over 600 RMV employees transferred with immediate effect

25 ஆம் திகதி திரைக்கு வருகிறது ஷகிலாவின் வலி சுமந்த வாழ்க்கை பயணம்!