in

நாட்டிலுள்ள பயணத் தடை நாளை அதிகாலை 4 மணிக்கு நீக்கம்

நாட்டில் விதிக்கப்பட்ட பயணத் தடை நாளை அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படும் என்று இராணுவ தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

அத்துடன் நாளை இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரையான பயணத் தடை நடைமுறை மே 31ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post நாட்டிலுள்ள பயணத் தடை நாளை அதிகாலை 4 மணிக்கு நீக்கம் appeared first on Puthinam.

What do you think?

நோர்வூட் பிரதேச சபைத் தலைவருக்கு கொரோனா! சபை உறுப்பினர்களுக்கு பிசிஆர் பரிசோதனை!!

பயணத்தடைக்கு மத்தியிலும் விபச்சாரம் – 3 பெண்கள் கைது! (காணொளி)