in

நாட்டில் கோவிட்-19 நோயினால் நான்காவது கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு

கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட திசாமஹராமாவைச் சேர்ந்த 35 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர் மலாபே நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்ட நான்காவது கர்ப்பிணிப் பெண்ணின் உயிரிழப்பு இதுவாகும்.

– Advertisement –

What do you think?

கொரோனா தொற்றால் அடுத்தடுத்து மரணிக்கும் கர்ப்பிணிப் பெண்கள்- மேலும் ஒரு மரணம் பதிவு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி விருந்துபசாரம் நடத்திய 7 பேர் கைது – Thamilan