புரேவி புயலால் வடக்கில் பல இடங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பயன்தரு மரங்கள் முறிந்துள்ளதுடன் வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. அத்துடன் தாழ் நிலப் பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்க்கியுள்ளதால் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
பாதிப்புக்களை சீர் செய்யும் நடவடிக்கைகள் அதிகாரிகளாலும், துறைசார்ந்தவர்களாலும், தன்னார்வத் தொண்டர்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணம்

வல்வெட்டித்துறை – ஆதிகோயிலடி

வடமராட்சி – கரவெட்டி

அம்மாச்சி உணவகம் – கைதடி

மன்னார் – பேசாலை
