in

புலிகள் அமைப்புக்கு சார்பாக இணையத்தில் பரப்புரை; ஏறாவூரில் ஒருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் இணையத் தளத்தில் பரப்புரை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏறாவூரைச் சேர்ந்த ஒருவரே நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உள்படுத்தப்படுவார் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

The post புலிகள் அமைப்புக்கு சார்பாக இணையத்தில் பரப்புரை; ஏறாவூரில் ஒருவர் கைது appeared first on Puthinam.

What do you think?

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 4,875 பேர் இதுவரை கைது!

தளபதி ஸ்டாலினிடம் மலையக தலைவர்கள் விடுத்துள்ள கோரிக்கை