in

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர பதவியேற்பு!

இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ச பதவியேற்றுள்ளார். அதேவேளை, சமல் ராஜபக்ச அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராகவும் செயற்படுகின்றார்.

இருவரும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

What do you think?

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ஆர். தோல்வி!

யாழ். பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் வெள்ளம்!! – இருநாள்கள் சேவை இல்லை!