in

யாழ் போதனா வைத்தியசாலை விடுத்துள்ள விசேட அறிவிப்பு – Thamilan

Post Views: 51

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள், நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

‘அரசை காக்கவே அதிஉயர் சபைக்கு வருகிறார் ரணில்’ – சஜித் அணி சாட்டையடி

Apple pays Millions to student after explicit Photos leak on Facebook during repair