in

வடக்கில் வருமான வரி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் செயற்பாடுகள் இடைநிறுத்தம் – Thamilan

Post Views: 33

வடமாகாணத்தில் பதிவான வாகனங்களுக்கான வருமான வரி பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் மே 30 வரை நிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண மோட்டார், வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதிக்கான அபராதத் தொகை அறவிடப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

இலங்கையில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா – Thamilan

வடக்கு மாகாணத்தில் ஒரே நாளில் 378 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை கண்டறிவு; 327 பேர் முல்லைத்தீவில் அடையாளம்