in

வரும் விடுமுறை நாள்களிலும் முழுநேர பயணத் தடை

நாட்டில் வரும் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணத் தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அத்துடன், மே 25ஆம் திகதி இரவு 11 மணிக்கு விதிக்கப்படும் பயணத்தடை வரும் மே 28ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

– Advertisement –

இருப்பினும், இந்த முடிவு அத்தியாவசிய கடமைகளை பாதிக்காது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன என்று சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

– Advertisement –

What do you think?

பூரண குணமடைந்த மேலும் 1,307 பேர் – Thamilan

‘தேர்தல் சீர்திருத்தங்கள் மூலம் தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை குறைக்க இடமளிக்க முடியாது’