in

“வெலே சுதா” தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு – Thamilan

Post Views: 56

எனப்படும் கம்பொள விதானலாகே சமந்த குமாரவை எதிர்வரும் 24ஆம் திகதி வரை பூசா சிறைச்சாலையில் இருந்து வெளியில் கொண்டு செல்ல வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வெலே சுதாவின் தாயாரினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனு தொடர்பில் ஆராய்ந்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

What do you think?

நாட்டில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா தொற்று

சுகாதார அதிகாரியின் அறிவுறுத்தலை ஏற்று ஆடைத் தொழிற்சாலையை மூட மறுத்த நிர்வாகம் – முல்லைத்தீவு மாவட்டமே முடங்கும் நிலை