in

2020 க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு – Thamilan

Post Views: 80

2020 க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள 2,648 பரீட்சை மையங்களில் 362,824 பேர் 2020 க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில், இன்று பரீட்சைகளின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை அறிந்துகொள்ள கீழே அழுத்தவும்

What do you think?

நாடாளுமன்றம் வராத ரிஷாட்- சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு

நாளாந்தம் 25,000 கொரோனா பரிசோதனைகள் முன்னெடுப்பு- சுகாதார அமைச்சர் – Thamilan